பிரபல நடிகரின் முரட்டு ஆசையில் சிக்கிய சர்ச்சை நடிகை – ஆணுறை சுத்தம் செய்ய சொல்லி டார்ச்சர்!
Author: Shree7 August 2023, 11:36 am
பிரபல தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி பல நடிகர், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் ஏ ஆர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், விஷால், நானி போன்ற பிரபலங்கள் தன்னை படவாய்ப்புக்காக பயன்படுத்தி ஏமாற்றியதாக ஆதாரத்தோடு நிரூபித்து அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும், சில வருடங்களுக்கு முன் தன்னை பல நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் வாய்ப்பு தருவதாக தெரிவித்து தன்னுடைய வாழ்க்கையை சீரழித்து ஏமாற்றினார்கள் என்று ஊடகங்கள் முன் புகார் கொடுத்தார். மேலும், புகாரளித்தது மட்டுமில்லாமல் ஆடையை கழட்டி பொது இடத்தில் போராடவும் செய்தார்.
இதில் தமிழ் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த லிஸ்ட்டில் இருந்துள்ளதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்தார். இதன்மூலம் கோலிவுட்டில் பிரபலமான நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் பேட்டியொன்றில் சர்ச்சையாக பேசி உள்ளார். அதாவது, வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்த பிரபல இளம் நடிகர் ஒருவர் தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் அவர் பயன்படுத்திய ஆணுறையை சுத்தம் செய்யச்சொல்லி டார்ச்சர் பண்ணதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சினிமாவில் இவ்வளவு மோசமாக கூட நடந்துக்கொள்கிறார்களா? என ஸ்ரீ ரெட்டியின் பேட்டியை பார்த்து பலரும் அதிர்ந்துபோய்விட்டனர். இது பல மாதங்கங்களுக்கு முன்னர் வெளியான செய்தியாக இருந்தாலும் தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.