என்னடா இது நீலாம்பரிக்கு வந்த சோதனை? “படையப்பா” டயலாக் பேசி வாங்கிக்கட்டிய ஸ்ரீ ரெட்டி!

Author:
14 August 2024, 7:36 pm

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவ தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. இவர் முன்னணி தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் பல பேர் தன்னை அட்ஜஸ்மென்ட்க்கு அழைத்ததாக கூறி பரப்பரப்பை கிளம்பி மிகப்பெரிய அளவில் சர்ச்சைகுள்ளான நடிகையாக பார்க்கப்பட்டார்.

தமிழ் சினிமாவில் ஏ ஆர் முருகதாஸ் விஷால் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் தன்னைக்கு படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரப்பரப்பை கிளப்பியவர் ஸ்ரீ ரெட்டி இவர் அதே போல் தெலுங்கு சினிமாவிலும் நட்சத்திர ஹீரோக்களான பவன் கல்யாண் உள்ளிட்டோர் ஒரு மீது பரபரப்பான புகாரை கூறினார். உச்சகட்டமாக சாலையில் இறங்கி ஆடைகளை கழட்டி போராட்டம் செய்த ஸ்ரீரெட்டி சமீபகாலமாக சர்ச்சை ஏதும் இல்லாமல் சோசியல் மீடியாவில் வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு முழு கவனத்தையும் ஆர்வத்தையும் செலுத்தி வருகிறார்.

neelambari

அந்த வகையில் தற்போது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனன் பேசிய பவர்ஃபுல்லான பஞ்சு வசனத்தை பேசி எந்த அளவுக்கு அதை குளறுபடி செய்ய முடியுமோ அந்த அளவுக்கு செய்து விட்டார். இந்த வீடியோவை பார்த்த இந்த நெட்டிசன்ஸ் இது என்னடா நீலாம்பரிக்கு வந்து சோதனை? என பங்கமாக கலாய்த்து ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக “இது ரம்யா கிருஷ்ணன் கண்ணில் மட்டும் படாமல் பாத்துக்கோங்க என பலர் கலர் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!