விஜய்யால் நடுத்தெருவுக்கு வந்த ரஜினி, கமல் பட நடிகை… படுகுழிக்கு போன சினிமா கேரியர்!!

Author: Vignesh
17 September 2023, 3:15 pm

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்தை உலக வரைபடத்தில் கொண்டு வந்த மேவரிக் இயக்குனர் என புகழ் பாராட்டப்பட்டார். வரலாற்று கதையம்சம் கொண்டு உருவான பாடம் இரண்டு பாகங்களாக வெளியாகி சரித்திர சாதனை படைத்தது.

ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி உருவாக்கிய ராஜமௌலி பிரம்மாண்ட படைப்பாளியாக முத்திரை குத்தப்பட்டார். அதன் மாபெரும் வெற்றியை அடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில், பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் சிவகாமி தேவி ரோலில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன் நடிப்பை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். அதிகளவு பாராட்டும் அவருக்கு கிடைத்தது.

sridevi-updatenews360

அந்த ரோலில் முதலில் நடிக்க இருந்தது மறைந்த நடிகை ஸ்ரீதேவியை தான் ராஜமௌலி அனுகி இருக்கிறார். ஆனால், அவர் 10 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாலும், ராஜமௌலி தன் முடிவை மாற்றிக்கொண்டார். அதன்பிறகு தான் ரம்யா கிருஷ்ணன் அந்த ரோளுக்கு ஒப்பந்தமாக இருக்கிறார். மேலும் அந்த சமயத்தில் புலி படத்தில் நடிக்க ஸ்ரீதேவி கமிட்டாகியும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ramya krishnan - updatenews360
  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!