உருகி உருகி காதலித்த உச்ச நடிகரை உதறிய மயிலு.. ராக்கி கட்டியவரையே திருமணம் செய்த பிரபல நடிகை..!

Author: Vignesh
8 April 2023, 5:45 pm

நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இந்தி முதல் தென்னிந்திய சினிமா வரை இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தது நடிகர்களுக்கு இணையாக சம்பளமம் வாங்கிய நடிகையாக திகழ்ந்தார்.

khushi kapoor_updatenews360

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துபாய்யில் திருமண விழாவிற்கு சென்ற ஸ்ரீதேவி மர்மமான முறையில் மரணமடைந்தார். தற்போது ஸ்ரீதேவி குறித்த சில ரகசியங்களை பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் யூடியூப் சேனல் மூலம் பகிர்ந்துள்ளார்.

அப்படியாக, நடிகர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பியதாகவும் அதை நாசுக்காக ஸ்ரீதேவியின் தாய் மறுத்துள்ளார் என்றும், மேலும் நடிகர் கமல் ஹாசனை, நடிகை ஸ்ரீதேவி திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும், ஆனால் கமல் ஹாசன், ஸ்ரீதேவியை தங்கையாக நினைத்து வந்ததாகவும் தெரிவித்து இருந்தார்.

rajini - updatenews360

மேலும், பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த புதிதில், நடிகர் மிதுன் சர்க்கரவர்த்தியுடன் காதலில் இருந்து வந்ததாகவும், ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தை இருக்கும் முன்னணி நடிகருடன் தொடர்பில் இருந்து வந்த ஸ்ரீதேவி.

sridevi-updatenews360

அதன்பின் ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக, ஸ்ரீதேவியை கழட்டிவிட்டு மனைவியுடன் வாழ்ந்து வந்தார் மிதுன் சர்க்கரவர்த்தி. இதன்பின் தான் போனி கபூர் குடும்பத்துடன் நெருக்கம் ஏற்பட்டு இருந்ததாகவும், இதனால், மிதுன் சர்க்கரவர்த்தியுடன் தொடர்பில் இருக்கும் போது நடந்துள்ளதாம்.

sridevi-updatenews360

பின்னர் இதை அறிந்த மிதுன் ஸ்ரீதேவி கையில் ராக்கி கயிறை கொடுத்து போனி கபூருக்கு கட்டக்கூறியிருக்கிறார். அதன்பின் போனி கபூர், ஸ்ரீதேவியின் சொத்துமீது ஆசைப்பட்டு முதல் மனைவியை விவாகரத்து செய்து ஸ்ரீதேவியை இரண்டாம்திருமணம் செய்து கொண்டார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 608

    0

    3