நிஜமாவே நீங்க தேவதைதான் : அழகு குலையாமல் அப்படியே இருக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார் Latest Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2022, 6:12 pm

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார். இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் இவரின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் சிலதை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்துள்ளார் ஶ்ரீதேவி. இதனைப் பார்த்த ரசிகர்கள், “நிஜமாகவே நீங்க தேவதைதான்” என வர்ணித்து வருகிறார்கள்.

  • Dhruv Vikram Love Success actress is becoming Vikram's daughter-in-law வயசு மட்டும் இடிக்குது… விக்ரமின் மருமகளாகிறார் அந்த நடிகை.?!!