இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அழகு.. சிலை போல ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்.. Latest Pics..!

Author: Rajesh
24 May 2022, 6:33 pm

நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் ஆயிற்று. அதில் இவரின் முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு . பிறகு நடிகை மஞ்சுளாவுடன் காதல் ஏற்பட்டு, அவருக்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி ஆகியவர்கள்.

இதில் முதல் மனைவிக்கு பிறந்த அருண் விஜய், தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள்களை தனது சொந்த சகோதரிகளாக தான் பார்த்துக் கொண்டார். இதில் ஸ்ரீதேவி விஜயகுமார், தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையை கண்டேன் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

எப்பொழுதும் குடும்பப்பெண்ணாக இருக்கும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். இந்த நிலையில் தற்போது, சிலை போல ஜொலிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!