சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் ஸ்ரீகாந்த் மகள்?.. அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே..!

Author: Vignesh
12 ஜூலை 2024, 5:19 மணி
Srikanth
Quick Share

2000ம் காலகட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவின் டாப் இளம் ஹீரோவாக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002ஆம் ஆண்டில் வெளியான ரோஜாக்கூட்டம் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து பார்த்திபன் கனவு, ஜூட், கனா கண்டேன், ஒரு நாள் ஒரு கனவு, பூ, மந்திரப் புன்னகை, நண்பன் உள்ளிட்ட பல பங்களில் நடித்திருக்கிறார்.

Srikanth

இந்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் வந்தனா தம்பதிக்கு மகளும் உள்ளது அனைவரும் அறிந்த விஷயமே. நடிப்பில் பிசியாக இருந்தாலும், ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் குடும்பத்துடன் கோவாக்கு சென்று வந்தனா அங்கே எடுத்த புகைப்படங்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதில், ஸ்ரீகாந்த் மகளைப் பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய பொன்னாக வளர்ந்து விட்டாரா என ஆச்சரியத்தில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், சிலரோ இவங்க தான் தமிழ் சினிமாவின் அடுத்த ஹீரோயினி என்பது போன்ற கருத்துக்களையும் கூறி வருகின்றனர்.

  • Palani பழனி கோவில் ராஜகோபுரம் சேதம் : ஆபத்து பக்தர்களுக்கா..? அரசுக்கா.?
  • Views: - 80

    0

    0