நடிகை ஸ்ரீமுகி, தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் பிரபலமாக இருந்தது. தற்போது சினிமாவில் இன்று பெரிதாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார். இவர் இதற்கு மும் பிரபல தெலுங்கு டிவியில் தொகுப்பாளினியாக இருந்தவர், இவருக்கு வயது 26. சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை ஸ்ரீமுகி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமின்றி திரைப்பட விழாக்களையும் விருது வழங்கும் விழாக்களையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கு திரையுலகில் குணசித்திர நடிகையாகவும் கலக்கி வரும் நடிகை ஸ்ரீ முகி, ‘பிரேமா இஷ்க் காதல்” என்ற திரைப்படத்தில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி உலகிலும் தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை ஸ்ரீமுகி அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில், தற்போது அழகுகள் முக்கால்வாசி தெரியுமாறு டாப்ஸ் அணிந்து கொஞ்சம் கீழ் வரை இழுத்துவிட்டு புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இளசுகள் “நடுவுல கோடு போட்ட டிரஸ்னா, ரொம்ப பிடிக்குமா..?” என ஏங்கி தவிக்கிறார்கள்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.