டாப் ஹீரோயினாக 70, 80களில் வலம் வந்த நடிகை ஸ்ரீபிரியா சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக இருந்தபோது உடன் நடித்த பல நடிகர்களுடன் சரமாரியாக கிசுகிசுக்கப்பட்டார்.
முன்னதாக, தமிழ் சினிமாவில் மறைத்து வைத்திருந்த பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை வெளியில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது பேட்டி ஒன்றில் பேசுகையில் ஸ்ரீபிரியாவின் காதல் கதையை பற்றி பகிரங்கமாக பேசியுள்ளார்.
அதாவது, ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீ பிரியாவை, போல் நடிகர் கார்த்திக்கும் அப்போது முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்தார். கார்த்திக் திருமணத்திற்கு பிறகும் தன்னைவிட 5 வயது மூத்த ஸ்ரீ பிரியாவை விடாமல் துரத்தி துரத்தி காதல் டார்ச்சர் கொடுத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஸ்ரீபிரியாவிற்கும் கார்த்திக் மீது காதல் வர இருவரும் காதல் ஆசையில் காதல் பறவைகளாக சுற்றித்திரிந்தனர். கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியும் கொடுத்திருந்தார். அதன் பிறகு கார்த்திக் ஸ்ரீபிரியாவை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் ஸ்ரீபிரியா தற்கொலை செய்யும் அளவிற்கு சென்று விட்டாராம். இதையடுத்து, அவரை விட பிரபல நடிகர் ராம்குமாரை திருமணம் செய்து அவருடன் ஸ்ரீபிரியா தற்போது வாழ்ந்து வருகிறார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.