ஐட்டம் சாங் பாடிய ஸ்ரீவித்யா.. அந்த நடிகையின் மார்க்கெட்டை ஏற்றி விட்டதே இவங்கதான்..!

Author: Vignesh
8 April 2024, 7:11 pm

கர்நாடக இசைப் பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளான நடிகை ஸ்ரீ வித்யா 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த அவர் பின்னர் அம்மா ரோல்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

1976ல் பெற்றோர் பார்த்து வைத்த ஜார்ஜ் தாமஸ் என்பரை திருமணம் செய்துக்கொண்டு சில வருடத்திலே அவரை பிரிந்துவிட்டார். இவர் நடிகர் கமல் ஹாசனின் ஊரறிந்த காதலி. இந்நிலையில் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்த ஸ்ரீ வித்யாவின் வாழ்க்கை சீரழிந்தது பற்றி பேட்டி ஒன்றில் பேசியுள்ள பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன்,

மேலும் படிக்க: கழுத்து நிறைய தங்க நகை.. வாய்ப்பிளக்க வைக்கும் புது லுக்கில் அசால்ட் செய்த மாளவிகா மோகனன்..!

நடிகை ஸ்ரீவித்யாவின் அம்மா பிரபல பாடகி என்பதால் நிறைய பணம் பார்த்தவர். அதனால் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த ஒரே மகள் ஸ்ரீவித்யா. ஆனால், ஸ்ரீவித்யா சினிமாவில் நுழைந்த பின்னர் சில தகாத உறவுகளால் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. எதிர்பார்த்த இல்லற வாழ்க்கை கிடைக்காமல் பலத்த ஏமாற்றமடைந்தார்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

அத்துடன் அவரது சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்துக்கொண்ட கணவர் ஸ்ரீ வித்யாவின் மொத சொத்தையும் அழித்தார். பின்ன புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடைசி காலகட்டத்தில் பைசா பணம் கையில் இல்லாமல் வறுமையில் வாடி இறந்தார் என கூறியுள்ளார் பயில்வான். இந்நிலையில், கடந்த 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த அமரன் படத்தில் ரிங்கு ரிங்கு பாடலுக்கு டிஸ்கோ சாந்தி குத்தாட்டம் போட்டு இருப்பார். மேலும், அந்த ஐட்டம் பாடலை ஸ்ரீவித்யா பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ