நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரியா ரெட்டி. இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார்.
ஏலேய் இசுக்கு என்று டயலாக் பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குழந்தையை பெற்று பார்த்து கொண்டார்.
மீண்டும் சினிமாவில் நடிக்க அண்டாவ காணோம் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். சமீபத்தில் கூட சுழல் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.
எப்போது இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரியா ரெட்டி, தோழிகளுடன் இணைந்து கிளாமர் போட்டோஷூட் பார்ட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஸ்ரியா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தென்காசி அருகே பெண்ணாக மாற முயற்சித்து, சக திருநங்கைகளால் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார். தென்காசி: தென்காசி…
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக கொண்டாடப்பட்டு வருகிறார். ஆனால் சினிமாவுக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியல்வாதியாக…
குட் பேட் அக்லி படம் எதிர்பார்த்த வசூலைக் குவித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால், அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்…
சென்னையில், இன்று (மார்ச் 7) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 30 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 30…
நடிகை சோனா பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ஜோதிகாவின் தோழியாக நடித்திருப்பார். பார்க்க அழகாக, ரொம்ப ஸ்லிம்மாக இருப்பார். அந்த…
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் படம் வெளியான முதல் நாளே வசூலை அள்ளிவிடும். கோலிவுட்டில்…
This website uses cookies.