ஆபாச படம் எப்போ பார்த்தீங்க? கடுப்பாகி மைக் கழட்டி வீசிய கன்னக்குழி நடிகை!

Author: Rajesh
14 December 2023, 8:10 am

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே. இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரியாக படங்கள் எதுவும் அமையவில்லை.

பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட ‘Survivor’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிவிட்டார்.தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டே வாய்ப்புகள் தேடி வரும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோசமான கேள்விக்கு கடுங்கோபமடைந்துவிட்டார்.

அதாவது, நீங்கள் முதன்முதலில் எப்போது ஆபாச படம் பார்த்தீர்கள்? என்ற கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் சங்கட்டப்பட்ட சிருட்டி… இதெல்லாம் ஒரு கேள்வியா? அவசியமற்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லமுடியாது என மைக்கை கழட்டி வீசியெறிந்துவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் தான் தெரிந்தது ஸ்ருஷ்டி தான் கோபப்பட்டது போல் அந்நிகழ்ச்சியில் ஆங்கரை பிராங் செய்துள்ளார் என்று.

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!