தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார். அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார். இது எல்லாத்தையும் மாஸ்டர் பிளாட் போட்டு காரியத்தை முடித்ததே ஜோதிகா தானாம். இது எதுவுமே சூர்யாவின் அப்பா சிவகுமாருக்கு பிடிக்கவில்லையாம். ஜோதிகா மீண்டும் நடிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லையாம். இதை பல முறை சூர்யாவிடம் எடுத்துக்கூறியும் அவர் மனைவியின் கனவுகளை நிறைவேற்றுவதில் குறியாக இருந்து வந்துள்ளார்.
தன் பேச்சை காது கொடுத்து கூட கேட்கமாற்றான் என சூர்யா சிவகுமாருக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே சென்றுவிட்டார்களாம். இதே போல் தான் விஜய்யும் மனைவி சங்கீதா பேச்சை கேட்டு லண்டனில் புதிய தொழில்களில் முதலீடு செய்து வந்துள்ளார். இதை தட்டி கேட்ட தந்தை எஸ்ஏசி மற்றும் தாய் இருவரையும் உதறி தள்ளிவிட்டு பேச்சைவார்த்தை கூட இல்லாமல் விரோதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது சூர்யாவும் இதே வேலையைத்தான் செய்துள்ளார். இது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உறவுகள் தான் முக்கியம் நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார்,சிறு வயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக…
படத்தின் மீது அதிகரிக்கும் எதிர்ப்பு இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில்,அறிமுக இயக்குநர் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரஜினியிடம் ஆசி வாங்கிய ஐசரி கணேஷ் 2020ஆம் ஆண்டு வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் சுந்தர்.சி…
பின்னணி பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் வாரிசுதான் சாய் அபயங்கர். இவர் ஆல்பங்களுக்கு இன்றைய கால இளசுகள் அடிமை. இவர்…
வீடு என்னுடைய பெயரில் இல்லை நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த்,அவரது மனைவி அபிராமியுடன் இணைந்து ஈசன்…
5 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு தமிழ் மற்றும் கன்னட திரைப்பட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, 2020ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில்…
This website uses cookies.