பாடகி சுசித்ராவுக்கு கொலைமிரட்டல்…. பகிரங்கமாக வெளியிட்ட புதிய வீடியோ!

Author:
17 August 2024, 2:11 pm

கடந்த 2016 ஆம் ஆண்டு சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி மிகவும் சர்ச்சைக்குள்ளானவர் பிரபல பாடகி சுசித்ரா. இவர் சுச்சி லீக்சில் பல நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பினார். இதை அடுத்து என்னுடைய கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து பிரபலங்களின் அந்தரங்க வீடியோ புகைப்படங்களை என்னுடைய ட்விட்டர் அக்கவுண்டில் இருந்து வெளியிட்டனர்.

Suchitra Karthik

அவர்கள் என்னுடைய twitter அக்கவுண்ட் ஹேக் செய்து விட்டார்கள் எனவும் கூறி சுசித்ரா பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து இந்த பிரச்சனை சில ஆண்டுகள் மறைந்து விட்ட நிலையில்… பிறகு மீண்டும் YouTube சேனல்களுக்கு பேட்டி கொடுத்த சுசித்ரா தனது கணவர் கார்த்திக் குமார் மற்றும் தனுஷ் இவர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறி பெரும் பரபரப்பை கிளப்பினார்.

அத்துடன் பல பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களையும் அவிழ்த்து விட்டார் சுசித்ரா. இந்த விஷயம் சில நாட்களுக்கு முன்னர் பெரும் பூதாகரத்தை கிளப்பியது. இதனால் சுசித்ராவின் முன்னால் கணவரான கார்த்திக் குமார் போலீசில் புகார் கொடுத்து அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இனிமேல் சுசித்ரா கார்த்திக் குமார் பற்றி எந்த ஒரு நேர்காணிலும் இனி எதுவும் பேசக்கூடாது என அவருக்கு தடை விதித்தது.

மேலும் கார்த்திக் குமாரிடம் சுசித்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்கள். இப்படியான நேரத்தில் நடிகை சுசித்ரா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சுசித்ரா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கூட இந்த விஷயம் அப்படியே போயிருக்கும். ஆனால் தற்போது மீண்டும் கார்த்திக் குமாரிடம் மன்னிப்பு கேட்கிறேன் என கூறி தன்னால் முடிந்தவரை மோசமாக பேசி மீண்டும் அசிங்கப்படுத்தி இருக்கிறார் இதோ அந்த வீடியோ:

https://www.youtube.com/watch?v=O63Hr8BvQtg
  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 193

    0

    0