கடந்த இரண்டு நாட்களாக விஜே மணிமேகலை மற்றும் பிரியங்காவின் சண்டை விவகாரம் தான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சின்னத்திரையில் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்துக் கொண்டு ஆங்கரிங் செய்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் விஜே மணிமேகலை.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்றதன் மூலம் மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். இதனிடையே அதே cwc நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் விஜே மணிமேகலை தொகுப்பாளினியாக தனது சிறப்பான பணியை செய்து வந்தார்.
ஆனால், விஜே பிரியங்கா மணிமேகலையை வேலை செய்ய விடாமல் அங்கு பாலிடிக்ஸ் செய்து தன்னுடைய அதிகாரத்தையும் ஆணவத்தையும். வெளிப்படுத்தி காட்டி மணிமேகலை தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியாத அளவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் .
இதனால் அதிரடியாக விஜே மணிமேகலை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறி விட்டார். இந்த விஷயம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து பிரியங்காவின் முகத்திரையை பலரும் கிழித்து இதுதான் அவரது உண்மையான குணம் என வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள் .
அந்த வகையில் பாடகி சுசித்ரா கூறி இருப்பதாவது. பிரியங்காவின் டாக்ஸிகுணம் இப்போதுதான் வெளியில் தெரிய வந்திருக்கிறது. விஜே மணிமேகலை நடந்த விஷயத்தை அப்படியே வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். இப்போதுதான் அவர் மீது மிகுந்த மரியாதை வருகிறது நீ என்னவெல்லாம் கஷ்டத்தை அங்கு சந்தித்து இருப்பாய் என்பது எனக்கு புரிகிறது. பிரியங்கா எப்பேர்பட்டவர் என்பதை அவரது முன்னாள் கணவரிடம் பேசிப் பாருங்கள் புரியும்.
இதையும் படியுங்கள்: பைக்கில் மனைவியுடன் விஜய்….. திடீரென வைரலாகும் புகைப்படம் – இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டீங்க!
“பிரியங்காவின் முன்னாள் கணவர் எனக்கு தம்பி மாதிரி. அவ்வளவு இனிமையானவன். ஆனால் அவனையும் அவனுடைய வாழ்க்கையையும் நாசமா ஆக்கிடவிட்டால் பிரியங்கா. இதை எல்லாம் சொன்னால் நான் roumer சொல்கிறேன் என கூறுவார்கள்” என சுசித்ரா பேசி இருக்கிறார்.