தனுஷ் பொறுத்தவரை ” அமுல் பேபி” என்றால் இது தான் அர்த்தம் – சீக்ரெட்டை உடைத்த சுசித்ரா!

Author: Shree
17 November 2023, 3:12 pm

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

இந்த விவகாரத்தில் தனுஷின் பெயர் அடிப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு பெரும் சினிமா துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார். தனுஷின் இந்த அமைதிக்கு காரணம் அவர் குறித்த ஏதோ ஒரு ஆதாரம் சுச்சியிடம் இருப்பதுதான் என கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகைகளுடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததால்தான் ஐஸ்வர்யாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட்டு தனுஷை எச்சரித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் விவாகரத்து வரை சென்று இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால், தற்போது வரை இந்த விவகாரத்தில் ஏதோ ஒரு சஸ்பென்ஸ் இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சுசித்ரா சமீப நாட்களாக மிகவும் ஆக்ட்டீவாக பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். குறிப்பாக பிக்பாஸ் 7 குறித்தும் அதன் போட்டியாளர்கள் குறித்தும் அவர் தனது கருத்தினை வெளிப்படையாக கூறி வருகிறார்.

அந்தவகையில் சமீபத்தில் தினேஷ் ஒரு டாஸ்கின் போது விஷ்ணுவை அமுல் பேபி என கூறியிருப்பார். இது குறித்து பேசிய சுசித்ரா தனுஷ் இந்த சொல்லை அடிக்கடி பயன்படுத்துவார். அது ஒரு code word அவர் ருசிபார்த்த நடிகைகளின் பின்னழகு வெள்ளையாக இருந்தால் அவர்களை அமுல் பேபி என்று தன் நண்பர்களிடம் கூறி கலாய்ப்பார் என சுசித்ரா கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 339

    0

    0