சங்கீதா வைத்த நைட் பார்ட்டி… விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை..!(Video)
Author: Vignesh16 May 2024, 12:13 pm
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக ஒரு காலத்தில் வளம் வந்தவர்தான் சுசித்ரா பாடல் பாடி பிரபலமானதை விட சுச்சி லீக் மூலமாக தான் இவர் அதிகமாக பிரபலமானார் என்று சொல்லலாம். அதில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
என்னுடைய பெயரை பயன்படுத்தி மோசமான விமர்சனங்களை செய்தார்கள். அத்தனை விமர்சனங்களையும் செய்துவிட்டு கடைசியாக என்னுடைய சமூக வலைதள பக்கங்களை ஹேக் செய்யப்பட்டிருப்பதாக பேட்டி தருமாறு வற்புறுத்தி சொன்னார்கள். இதில், கஷ்டமான விஷயம் என்னவென்றால் எல்லா கொடுமைகளையும் என்னுடைய பெயரை வைத்தே செய்துவிட்டு கடைசியில் முகம் தெரியாத நபர் ஒருவர் ஹேக் செய்து விட்டார் என்று அவர் மீது பழி போட பார்த்தார்கள்.
இது தொடர்பாக அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சி செய்தேன். ஆனால், அனைத்து பழியும் என் மீது விழுந்தது. மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களையும் அவர்களுடைய அந்தரங்க விஷயங்களை பகிரங்கமாக பேசிவரும் இவர், அதிலும் தற்போது நடிகர் விஜய் சங்கீதாவின் குடும்பத்தையும் தற்போது இழுத்திருக்கிறார்.
நடிகை திரிஷா விஜய் வீட்டிற்கு முன்னாடி டான்ஸ் ஆடினது டேர் என்றும், த்ரிஷா தான் பார்ட்டிகளில் லெஜன்ட் போல இருப்பார். என்ன சொன்னாலும், அவர் செய்து முடித்து விடுவார். நடிகை திரிஷாவின் மோசமான பெண் என்ற கருத்தினை கூறி அதிர்ச்சிக்கு உண்டாக்கி இருக்கிறார். மேலும், அந்த பாட்டிகளை நடிகை சங்கீதாவும் கிரிஷும் தான் ஏற்பாடு செய்வார்கள் என்றும் கூறி பரபரப்பை சுசித்ரா ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் கிரிஷ் விஜய் வீட்டில் கொடுத்த பார்ட்டி குறித்து பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவ்ளோ தாங்க ஒழுங்கா கேளுங்க டா வீட்ல பார்ட்டி அதுவும் பேமிலி பார்ட்டி !!
— Pokkiri_Victor (@Pokkiri_Victor) May 16, 2024
Krish ஓட Wife சங்கீதா Vijay அண்ணா Wife சங்கீதா எல்லாரும் சேர்ந்து பார்ட்டி பண்ணுனது 3 years முன்னாடியே சொல்லிட்டாங்க ..
ஏதாச்சும் அரை கொறையாய் ஒட்டிக்கிட்டு வந்து கருமா குருமா னு 😂 https://t.co/14eXckpRBa pic.twitter.com/9EjzCQJa5t