அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது.. நீ செத்து போன காக்கா போடி.. நடிகையை சீண்டிய பாடகி சுசித்ரா..!

Author: Vignesh
2 August 2024, 12:00 pm

பாடகி சுசித்ரா பலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மோசமான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில், அதற்கு கஸ்தூரி சுசித்ராவிற்கு தற்போது, மருத்துவ உதவியோ அல்லது மனநல உதவியோ ஏதோ ஒன்று தேவை என்று பேசி இருந்தார்.

இது குறித்து, ஒரு மாதத்திற்கு பின்பு வாய் திறந்து உள்ள சுசித்ரா கஸ்தூரியை கடுமையான வார்த்தைகளில் திட்டி உள்ளார். அதில், கஸ்தூரி உனக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது. கஸ்தூரியை என்னவெல்லாம் கெட்ட வார்த்தை திட்டலாம் என்று யோசித்துக் கொண்டே இருக்கிறேன்.

kasthuri shankar - updatenews360

ஆனா, அந்த பொறுப்பை வேறு யாருக்காவது கொடுத்து விடுகிறேன். உனக்கு அசிங்க அசிங்கமா கிடைக்கப் போகுது. உன்னை அப்படின்னு தான் சொல்வேன். வனிதா மற்றும் பயில்வானை கூட உங்களை என சொல்லுவேன். ஆனா, இந்த கஸ்தூரியை உன்னனு தான் சொல்வேன்.

காக்காவிட மோசமானவள் நீ, செத்துப்போன காக்கா போடி… அப்படின்னு தான் சொல்ல தோணுது.. எங்க அம்மா, அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போனாங்க, அவங்கள பத்தி இப்படி தப்பா பேசுறது சரியில்லை. கஸ்தூரி திரும்பவும், ஸ்கூலுக்கு போய் மாரல் சயின்ஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணு என்று கஸ்தூரியை கடுமையான வார்த்தைகளில் திட்டி தனது ஆட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளார் சுசித்ரா.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!