விஜய்க்கு புத்தி சரியில்லை.. உயிரையே கொடுப்பாங்க.. மீண்டும் வம்புக்கு இழுத்த சுசித்ரா..!

Author: Vignesh
4 July 2024, 11:18 am

ரேடியோவில் பிரபல விஜேவாக தன்னுடைய கேரியரை ஆரம்பித்தவர் தான் பாடகி சுசித்ரா. பின்னர், பாடகியாகவும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்ந்து வந்தார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கை குறித்தும் புகைப்படங்கள் குறித்தும் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் இணையதளத்தில் லீக் செய்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

Trisha_Krishnan

மேலும் படிக்க: இதை மட்டும் வெளியில சொன்ன அவ்வளவுதான்.. மீனாவுக்கு மிரட்டல் விடுத்த பிரபல வாரிசு நடிகர்..!

அதன் பின்னர், சினிமாவில் இருந்து விலகி காணாமல் போன சுசித்ரா திடீரென்று மீண்டும் வந்து பல பரபரப்பான தகவல்களை கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில், இவரது youtube சேனல் வீடியோ ஒன்றில் நடிகை திரிஷா நடிகர் விஜய் பற்றி பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதில், நடிகை திரிஷா ஒரு பசை ஒட்டுண்ணி போன்றவர். விஜய்யுடன் சொந்தம் கொண்டாடுவதற்கு காரணமே மனைவி சங்கீதாவை விஜய் பிரிந்து தனிமையில் இருப்பது தான்.

trisha - updatenews360 1

மேலும் படிக்க: கல்யாணம் பண்ணி ஒரு வாரம் தானே ஆகுது.. சோனாஷி சின்ஹாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

திரிஷாவுக்கு அரசியல் ஆசை இருப்பதால் விஜயை பயன்படுத்த நினைப்பது மிகவும் தவறு. விஜய் இந்த விஷயத்தில், உஷாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும், விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் மனைவி சங்கீதாவுடன் இணைந்து செயல்பட்டாலே திரிஷா போன்ற பாய்சன் எல்லாம் நெருங்காது. மேலும், எனக்கு எல்லாம் உதவியால் தேவையில்லை. அவருடன் ஒரு பெண் இருப்பார் அவர்தான் அதிதி ரவீந்திரநாத், த்ரிஷா ஜெயலலிதா என்றால் சசிகலா அதிதி ரவீந்திரநாத் அவர்கள் தான் த்ரிஷாவுக்கு உதவி செய்கிறார் என்று பாடகி சுசித்ரா பேசி இருந்தார்.

Vijay_Trisha

மேலும், தற்போது விஜயுடன் இருக்கும் அணிகள் யார் என்றால் திரிஷா, சங்கீதா, வெங்கட் பிரபு மற்றும் அவர்களுடைய கேங் தான். இவர்கள் எல்லாம் விஜய்க்காக உயிரைக்கூட தருவார்கள். விஜய்க்கு கடவுள் அனுப்பி வைத்த தங்கச்சி என்றால் அது ராஷ்மிகா மந்தனா தம்பி லோகேஷ் கனகராஜ் இவர்களையெல்லாம் விஜய் எப்போதும் ஒதுக்க மாட்டார். ஆனால், விஜய்க்கு புத்தியே சரியில்லை என்று சுசித்ரா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • srilankan tamizhans are negatively portrayed in retro movie said by bismi இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!