வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2025, 5:29 pm

அஜித்தை கேவலமாக பேசிய பிரபலத்துக்கு ரசிகர்கள் விமர்சனங்களால் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

சர்ச்சைக்கு பெயர் போன பாடகி சுசித்ரா எப்போதும் சர்ச்சையாகவே பேசி பிரபலமாகி வருகிறார். இந்தநிலையில் அஜித் பற்றி அவர் பேசிய விஷயம் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: பிரபல நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம்… இளம்பெண் நடத்திய பாலியல் தொழில் : காஞ்சியில் ஷாக்!!

அதாவது,. வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? டான்ஸ் ஆட முடியல, சண்டைக்காட்சிகளில் நடிக்க முடியல, இதுல கார் ரேஸில் ஏன் கலந்துகொள்ள வேண்டும்.

suchitra Talk About Ajith

நான் விஷாலைப் பார்த்தால் பாவமாக உள்ளது என கூறியிருந்தேன். ஆனால் விஷாலை பார்த்தால் பாவமாக இல்லை, அஜிததை பார்த்தால் தான் பாவமாக உள்ளது

எல்லாத்துக்கு காரணம் பணம்தான். தன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் கிரிக்கெட்டில் போய் ஷாருக்கான் கொட்டினாரோ அதே மாதிரி அஜித்தும் கார் ரேஸில் கொட்டுகிறார் என கூறியுள்ளார்.

Suchitra Tease Ajithkumar

பாடகி சுசித்ராவின் இந்த கருத்துக்கு அஜித் ரசிகர்கள் வன்மையான கண்டனங்களையும், விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

  • Suchitra Tease Ajithkumar வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
  • Leave a Reply