நைட் டைம் என் வீட்டிற்கு வந்து என்ன பண்ணாருன்னு தெரியுமா…விஷாலை பகிரங்கமா தாக்கிய பாடகி சுசித்ரா..!

Author: Selvan
9 January 2025, 8:13 pm

விஷால் உடல்நிலையை கிண்டல் அடித்து வீடியோ வெளியீடு..

தமிழ் சினிமாவில் 12 வருடங்களுக்கு பிறகு விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள மதகதராஜா திரைப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் கை நடுக்கத்துடன்,பேச சிரமப்பட்டும் பார்ப்பதற்கு உடல் நிலை சரியில்லாத போல் காட்சியளித்தார்.அதை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு என ஆச்சு,அவர் பழைய மாதிரி வர வேண்டும் என பிரார்த்தனை பண்ணி வரும் நிலையில் பாடகி சுசித்ரா விஷாலை இந்த நிலைமையில் பார்க்க சந்தோசமாக உள்ளது என பேசி அவருடைய இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Singer Suchitra on Vishal controversy

அதில் ரசிகர்கள் பலர் விஷாலுக்காக ரொம்ப பரிதாபப்படுறீங்க,ஆனால் கொஞ்சம் வருசத்துக்கு முன்னாடி எனக்கு கார்த்திக் குமார்னு ஒரு கழுதை புருஷன் இருந்தான்,அவன் ஒரு நாள் வீட்டில் இல்லாத நேரத்தில் நைட் டைம் விஷால் என்னுடைய வீட்டின் கதவை வந்து தட்டினான்.நன் சென்று பார்க்கும் போது கையில் ஒரு சரக்கு பாட்டிலை வைத்துக்கொண்டு கார்த்தி இல்லையானு கேட்டான்.

இதையும் படியுங்க: விடாமுயற்சி படத்தின் புது அப்டேட் வந்தாச்சு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!

நான் அவர் இல்லை என்று சொல்லிய பிறகு,உடனே விஷால் அப்போ நான் வீட்டிற்குள் வரலாமான்னு கேட்டான் ,நான் முடியாதுனு சொன்னேன் அதற்கு இந்த சரக்கு பாட்டிலை கார்த்தி கிட்ட கொடுக்க வந்தேன்னு சொன்னான்,நான் அவன் கெளதம் ஆபீஸ்-ல இருப்பான் அங்க போய் பாருன்னு சொல்லிட்டு விஷாலை திட்டினேன்,அது அவன் காதில் கேட்டு என்னன்னு கேட்டப்போ ஒண்ணுமில்லை என் எங்க வீட்டுக்கு வர பூனையை சொன்னேன்னு பதில் அளித்தேன்.

இதுதான் உங்க விஷால்,இந்த கேவலமான விஷாலுக்கா நீங்க இப்படி வருத்தப்படுறீங்க என அந்த பேட்டியில் பகிரங்கமா சுசித்ரா பேசியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!