முடிஞ்சா பண்ணுங்க இல்லைன்னா வேணாம்; சூர்யாவிடம் அதிரடி காட்டிய பெண் இயக்குனர்

Author: Sudha
1 July 2024, 2:22 pm

சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் 90% முடிவடைந்துவிட்டது

சூர்யாவுக்கு அடுத்த படமாக எது இருக்கும் என்ற ஆவல் ரசிகர்களிடம் ஏற்பட்டு விட்டது.

பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவிடம் ஒரு கதை சொன்னதாகவும் அந்த திரைப்படத்திற்கு புற நானூறு என பெயரிட்டு உள்ளதாகவும் சொல்லப்பட்டது

ஆனால் கதை தனக்கு பிடிக்கவில்லை என சூர்யா மறுத்து விட்டதாக தெரிகிறது. தற்போது ஹிட் கொடுத்த ஆக வேண்டும் என கட்டாயத்தில் உள்ள சூர்யா தானாகவே முன்வந்து வேறு கதையை வைத்து ஒரு திரைப்படம் இயக்க முடியுமா என சுதா கொங்கராவிடம் கேட்டிருக்கிறார்

கதையை மாற்ற விருப்பமில்லாத சுதா கொங்கரா அதற்கு நோ சொல்லி விட்டாராம். இந்த கதையில் நடிக்க தனுஷ் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!