பாலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான். தற்போது ஹிந்தியில் பதான் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. அந்த படத்தில் கலந்து கொள்ள நடிகை நயன்தாராவும் அடுத்த வாரம் செல்ல இருப்பதாகவும் தெரிகிறது.
ஷாருக்கானுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்று ஒரு மாதம் கழித்து தான் ஜாமினில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது அவரது பக்கத்தில், செம கவர்ச்சியாக பேக்லெஸ் உடையில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.