மாராப்பு இறக்கி இறக்கி மனச காட்டும் ஷாருக்கான் மகள் – திமிரும் அந்த அழகு – வீடியோ!

Author: Shree
3 April 2023, 10:33 am

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார்.

அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார்.

இவர் கௌரி கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஆர்யன் கான் , ஆபிராம் கான், சனா கான் என இரண்டு மகன் ஒரு மகள் இருக்கிறாள். மகள் சஹானா கான் நடிகர் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்டியா நந்தா என்பவரை காதலித்து வருகிறார்.

அவ்வப்போது அவருடன் டேட்டிங் செல்லும் படு கிளாமரான போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி விடும். இந்நிலையில் தற்போது விருது விழா ஒன்றிற்கு சேலை அணிந்து சென்று மாராப்பு விலக்கி விட்டு படு கிளாமராக போஸ் கொடுத்த ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு அனைவரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார். இதோ அந்த வீடியோ லிங்க்:

https://www.instagram.com/reel/CqgJxw8gj7Q/?utm_source=ig_embed&ig_rid=6e604916-0372-4254-a2a0-2bd7f0a3c511

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!