லேடிஸ் காலேஜிக்கு மோசமான ஆடையுடன் வந்த கமல்.. உண்மை சம்பவத்தை வெளியிட்ட பிரபலம்..!(வீடியோ)

Author: Vignesh
10 May 2023, 7:20 pm

80ஸ், 90ஸ்களில் தொடங்கி உலகநாயகனாக திரையுலகில் திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து ஹெச். வினோத், மணிரத்னம், பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Kamal - Updatenews360

என்ன தான் தற்போது அரசியல், நடிகர் என மதிக்கத்தக்க அளவிற்கு இருந்தாலும், ஆரம்ப காலகட்டங்களில் ரொமான்டிக் ஹீரோவாக கலக்கி வந்த இவரது பெயர், பல நடிகைளுடன் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், சில நடிகைகளுடன் காதல், லிவிங் டு கெதர் என ஒரு பிளேபாய் ரேஞ்சிற்கு இவரது பெயர் பேசப்பட்டது. கமல் ஹாசன் என்றாலே சர்ச்சைக்கு பேர் போனவராக அந்த காலத்தில் இருந்தே தோன்றி வருபவர்.

Kamal Kiss- Updatenews360

இந்நிலையில், தற்போது இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அந்தவகையில் இளமை காலம் முதல் அவர் செய்த லீலைகள் பற்றி பலர் பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் நடிகையும் கமல் ஹாசனின் சகோதரியுமான சுஹாசினி, கமல் மேடையில் இருக்கும் போது அவர் செய்த லீலை ஒன்றினை தெரிவித்து இருக்கிறார்.

kamal-updatenews360

இதனிடையே, புதிய கார் வாங்கிய கமல் ஹாசன், குயின் மேரிஸ் காலேஜின் உன்னை வந்து விடணும் சொன்னார். ஆனால் அதற்கு பின்னாடி ஒரு பிளான் இருந்திருக்கிறது. டிராகன் டிரஸ் என்று குட்டையான ஆடையணிந்து இருந்தார். கீழலாம் இறங்க மாட்டேன், காரில் உன்னை விட்டு அப்படியே போய்விடுவேன் என்று தன்னிடம் கூறினார்.

kamal-updatenews360

ஆனால், கமல் ஹாசன் காலேஜ் வந்ததும் உடனே வந்து கார் கதவை தனக்கு திறந்துவிட்டார். குனிந்தபடி அவர் கதவை திறந்ததும் சுற்றி இருப்பவர்கள் வாய்ப்பிளந்து பார்த்ததாக சுஹாசினி தெரிவித்துள்ளார். சுஹாசினி பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 595

    0

    0