விவாகரத்து நடிகையை மணந்த சீரியல் நடிகர்…விரைவில் குட் நியூஸ் காத்திருப்பு…!

Author: Selvan
3 December 2024, 7:16 pm

வளைகாப்பு புகைப்படங்களால் ரசிகர்களிடம் கலக்கும் சுரேந்தர்-நிவேதிதா ஜோடி

பிரபலமான சன் டிவி சீரியல் ஹீரோவின் மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது.அவர் தன்னுடைய மனைவியின் வளைகாப்பு படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Thirumagal Serial Couple Celebration


சீரியல் நடிகை நிவேதிதா பங்கஜ்,சன் டிவியில் ஒளிபரப்பான திருமகள் சீரியலில் வில்லியாக நடித்தார்.அதே சீரியலில் ஹீரோவாக சுரேந்திரர் நடித்தார்.

இவர்கள் இருவரும் ரகசியமாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதையும் படியுங்க: இயக்குனருடன் வாக்குவாதம்: படப்பிடிப்பு தளத்தில் இருந்து திடிரென வெளியேறிய SK…!

கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுடைய திருமணம் முடிந்த நிலையில்,தற்போது கணவருடன் சேர்ந்து வளைகாப்பு போட்டோஷூட் நடத்தி அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

சுரேந்தருக்கு இது முதல் திருமணம் என்றாலும்,நிவேதிதா பங்கஜ்-க்கு,இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஏற்கனவே 2019 ஆண்டு வெளிவந்த மகராசி சீரியலில் ஹீரோவாக நடித்த எஸ் எஸ் ஆரியன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.பின்பு இருவரும் ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Naga Chaitanya Sobhita Marriage களைகட்டிய நாக சைதன்யா-சோபிதா திருமணம்..சமந்தா போட்ட திடீர் பதிவு.!
  • Views: - 41

    0

    0

    Leave a Reply