வாழும் கண்ணகியா? சுந்தர் சி தான் உண்மையான கண்ணகி… பொங்கியெழுந்த பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 January 2025, 6:55 pm

அண்மையில் குஷ்பு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது தான் உண்மையான கண்ணகி என கூறியிருந்தார். இது தமிழகம் முழுவதும் பேசுபொளாக மாறியுள்ளது.

இதையும் படியுங்க: விஜயை நம்பி வந்தோம்.. மொத்தமும் வேஸ்ட் : தவெக வழக்கறிஞர்கள் அணி கூண்டோடு விலகல்!

இது குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பயில்வான் ரங்கநாதன், குஷ்பு கண்ணகி என கூறியுள்ளார். ஆனால் அந்த நடிகர்கிட்ட கேட்டாலே வாழும் கண்ணகியை பற்றி பேசுவார் என்றும், ராமராஜன் உடன் குஷ்பு நடித்துக் கொண்டிருந்த போது, அந்த மூன்றெழுத்து நடிகருடன் காரில் குஷ்பு சென்றது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம் என கூறினார்.

உண்மையில் குஷ்புவை திருமணம் செய்த சுந்தர் சி தான் ஆம்பளை கண்ணகி என்றும், எந்த சர்ச்சையில் சிக்காத அவர் மீது தனக்கு அதிக மரியாதை உள்ளது என்றும் பயில்வான பேசினார்.

  • Vanitha Vijayakumar personal life நீங்க ஏன் ஒரு பெண்ணை காதலிக்க கூடாது…அம்மாவை பார்த்து நடிகையின் மகள் கேள்வி..?