அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் விதமாக படங்கள் எடுத்து வெற்றி பெறுபவர் தான் இயக்குநர் சுந்தர்.சி . எதார்த்தமான கதைக்களத்தை கையில் எடுத்துக்கொண்டு சுந்தர்.சியின் இயக்கத்தில் உருவாகும் காமெடியும் கலகலப்புமூட்டும் திரைப்படங்களுக்கு எப்போதுமே, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. அதன்படி கலகலப்பு திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் நடிகர்கள் விமல், மிர்ச்சி சிவா மற்றும் சந்தானத்தின் கலக்கலான கூட்டணி வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து கலகலப்பு படத்தின் 2-ஆம் பாகம் வெளியானது.
அதனை தொடர்ந்து, சுந்தர்.சி எடுக்கும் படங்கள் அனைத்தும் லாஜிக்கை மறந்து சிரிக்க முடியும் என்கிற பெயர் பெற்று பொழுதுபோக்கு படங்களாக ரசிகர்களை சென்றடைந்தது.
இந்நிலையில் சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் மூவரும் ஒரு புதிய படத்தில் இணைகின்றனர். குஷ்பூவின் Avni Cinemax தயாரிக்கவுள்ள இந்த திரைப்படத்தின் பூஜையில் இப்பட நடிகர்கள் மற்றும் இயக்குநர் சுந்தர். சி கலந்துகொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது : இன்று நடைபெற்ற மருதமலை…
This website uses cookies.