வைரலாகும் சுந்தர் சி பேட்டி
தமிழ் சினிமாவில் பல காமெடி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக திகழ்பவர் சுந்தர் சி,இவருடைய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
அந்த அளவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர்,நடிகை குஷ்பூவை காதலித்து திருமண செய்தார்.இந்த நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் குஸ்பு என் வாழ்க்கையில் வரவில்லை என்றால் பிரபல நடிகையை காதலித்திருப்பேன் என கூறியுள்ளார்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த முறைமாமன் படத்தில் குஷ்பூ நடித்த பிறகு தான் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர்.சுந்தர்.சி-க்கு அதுதான் முதல் படம் என்றாலும் குஷ்பூ அவரை திருமணம் செய்து,சினிமா ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.
இதையும் படியுங்க: காதலனுக்கு அரிய வகை நோய் உறுதி…வேதனையில் நடிகை தமன்னா..!
இந்த நிலையில் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகை சௌந்தர்யாதான்,என்னுடைய வாழ்க்கையில் நான் குஷ்புவை சந்திக்காமல் இருந்திருந்தால்,நான் அவரிடம் சென்று ப்ரொபோஸ் செய்திருப்பேன் என கூறியிருப்பார்.
அந்த அளவிற்கு அவுங்க ஒரு நல்ல கேரக்டர் உள்ள நடிகை அதனால் அவுங்க மீது எனக்கு தனி ஈர்ப்பு வந்தது என அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.