என் பொண்டாட்டி உனக்கு வேணுமா…இயக்குனரிடம் கேட்ட தயாரிப்பாளர்..முரளி படத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
Author: Selvan9 November 2024, 10:12 pm
படத்தில் ஹீரோக்கு சமமாக ஹீரோயினியை மதித்த காலகட்டம் அது.
அப்படி இருக்கும் நிலையில் முரளி பட நடிகையை முதலில் வேண்டாம் என சொல்லி பின்பு அதே ஹீரோயினியை படத்தில் வைத்து படம் வெற்றி படமாகவும் மாறியது.
முரளி ராதா வடிவேலு நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தை இப்போதும் டிவியில் போட்டால் மக்கள் விரும்பி பார்க்கின்றனர்.அந்த அளவிற்கு படம் ஹிட் ஆனது.
இப்படத்திற்கு தயாரிப்பாளர் ஹீரோயின் தேடும் போது கஸ்தூரி ராஜாவை நடிகை ராதா பார்த்துவிட்டு வெளியே வருகிறார். ராதாவை பார்த்ததும் தயாரிப்பாளர் தங்கராஜுக்கு பிடித்து போக உடனே போட்டோ வாங்கி இயக்குனரிடம் காட்டியுள்ளார்.
போட்டோவை பார்த்ததும் இயக்குனருக்கு பிடிக்கவில்லை. வேறு யாரையாவது பார்க்கலமா என இயக்குனர் கேட்டிருக்கிறார்.
இதையும் படியுங்க: நடிகைக்கு டார்ச்சர் கொடுத்த அறிமுக நடிகர்…தட்டி தூக்கிய இயக்குனர்…!
அதற்கு தயாரிப்பாளர் என் பொண்டாட்டி இருக்கா வேணுமா என்று கேட்டுள்ளார்.
ஏனெனில் பல நடிகைகளை தயாரிப்பாளர் காட்டியும் ஒரு நடிகை கூட பிடிக்கவில்லை என சொல்லி இருக்கிறார் இயக்குனர்.அந்த கடுப்பில்தான் தயாரிப்பாளர் இப்படி ஒரு வார்த்தையை கேட்டுள்ளார். .