குக் வித் கோமாளி சுனிதா லெஸ்பியனா? பெண்ணை கட்டிபிடித்து லிப்லாக் அடிக்கும் சர்ச்சை போட்டோ வைரல்!

Author: Shree
21 October 2023, 6:31 pm

விஜய் தொலைக்காட்சியில் எவ்வளவு ரியாலிட்டி Shows இருந்தாலும், ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் மாதிரி Interesting நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் அமையுமா என்று தெரியாது. விஜய் டிவி மூலம், பிரபலமடைந்த சிலர் சினிமாவிலும் தற்போது கொடி நாட்டி வருகிறார்கள். ஜெகன், சந்தானம் தொடங்கி சிவகார்த்திகேயன், ரியோ வரை அனைவருமே விஜய் டிவி பிரபலங்கள் தான். இதே போல் Dance Reality show – ஆன “ஜோடி, பாய்ஸ் vs கேர்ள்ஸ் ” போன்ற ரியாலிட்டி ஷோக்களில் போட்டியாளராக வந்தவர் சுனிதா.

இவர் வட மாநிலத்தை சேர்ந்தவர். நடனத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், அதை முறைப்படி கற்று, டிவியில் ஒளிபரப்பான “ஜோடி” நடன நிகழ்ச்சியில் தொடர்ந்து 3 முறை போட்டியாளராக பங்குபெற்று வந்தார். அதன் பிறகு விஜய் டிவி எடுத்த சீரியல்களில் ஒரு சில சீரியல்களில் நடித்தும் வந்தார். அதன் பிறகு தனுஷ் நடித்த “3” படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு ப்ரெண்ட் ஆக நடித்திருந்தார். மேலும் Cook With Comali 1,2,3 நிகழ்ச்சிகளில் கோமாளியாக கலந்து கொண்டுள்ளார்.

அந்நிகழ்ச்சியில் மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. சுனிதா பேசும் கொஞ்சும் தமிழுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்தனர். இதனிடையே அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவரச்சியான வீடியோக்களை பதிவிட்டு இளசுகளை சுண்டி இழுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது FLAKKA என்ற படத்தில் சுனிதா லெஸ்பியனாக நடித்துள்ளார். அப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாக எல்லோரும் அதிர்ச்சியாகி ” என்னது சுனிதா லெஸ்பியனா”? என செம ஷாக் ஆகிவிட்டனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • jana nayagan shooting finished in may mid and he possibly started political tour in may end முடியப்போகுது படப்பிடிப்பு, இனி அரசியலில் சுறுசுறுப்பு, சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் விஜய்?