சினிமா / TV

இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட சன்னி லியோன் – காட்டுத்தீயாய் பரவும் புகைப்படங்கள்!

நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பர் உடன் சேர்ந்து அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலமாக உலகம் முழுக்க பிரபலமானார் நடிகை சன்னி லியோன். இவர் கவர்ச்சி நடிகையாக பாலிவுட் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

குறிப்பாக பேபி டால் பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் சன்னிலியோன் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். முன்னதாக இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் சன்னிலியோன்.

அந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு ஆபாச நடிகை என்பதை மறைத்து கலந்து கொண்டார். அதன் பின்னர் போட்டியாளர்கள் அதை கண்டுபிடிக்க அவரை மிகவும் மோசமாக கீழ்த்தரமாக விமர்சித்தார்கள். மேலும் ஒட்டுமொத்த இந்தியாவே சன்னி லியோனுக்கு எதிராக திரும்பியது .

இவர் இந்திய கலாச்சாரத்தின் சீர்கேடு என பலரும் சன்னி லியோனை விமர்சித்தனர் பிக்பாஸிலிருந்து உடனடியாக அவரை வெளியேற்ற வேண்டும் என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில் சன்னி லியோன் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போது நான் மீண்டும் மக்களின் மனதில் ஒரு நல்ல குடிமகளாக இடம் பெறுவேன் என கூறிவிட்டு சென்றார்.

அதே போல் இன்று சிறந்த பெண்மணி ஆக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆம், இவர் ஒரு பெண் குழந்தை தத்தெடுத்து வளத்து வருகிறார். மேலும் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். மூன்று குழந்தைகள் கணவர் என மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.

இப்படியான சமயத்தில் நடிகை சன்னி லியோன் திடீரென இரண்டாவது திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வெளியாகி எல்லோருக்கும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 2011 ஆம் ஆண்டு டேனியல் வெப்பர் என்பவரை திருமணம் செய்யும்போது எனக்கு மூன்று குழந்தைகள் இல்லை. ஆனால், தற்போது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் முன்னிலையில் என் அன்பான கணவர் டேனியல் வெப்பரை நான் மீண்டும் திருமணம் செய்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இது எனக்கு பிடித்த ட்ரீம் வெட்டிங் என சன்னிலியோன் கூறி இருக்கிறார்.

மணமகள் உடையில் கவர்ச்சிகரமான அழகை வெளிக்காட்டி சன்னி லியோன் தனது கணவர் டானியல் வெப்பர் உடன் நெருக்கமாக ரொமான்டிக் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்க்க இந்த தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

12 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

12 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

13 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

13 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

14 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

14 hours ago

This website uses cookies.