நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பர் உடன் சேர்ந்து அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்ததன் மூலமாக உலகம் முழுக்க பிரபலமானார் நடிகை சன்னி லியோன். இவர் கவர்ச்சி நடிகையாக பாலிவுட் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
குறிப்பாக பேபி டால் பாடலுக்கு நடனம் ஆடியதன் மூலம் சன்னிலியோன் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். முன்னதாக இவர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் சன்னிலியோன்.
அந்த நிகழ்ச்சியில் இவர் ஒரு ஆபாச நடிகை என்பதை மறைத்து கலந்து கொண்டார். அதன் பின்னர் போட்டியாளர்கள் அதை கண்டுபிடிக்க அவரை மிகவும் மோசமாக கீழ்த்தரமாக விமர்சித்தார்கள். மேலும் ஒட்டுமொத்த இந்தியாவே சன்னி லியோனுக்கு எதிராக திரும்பியது .
இவர் இந்திய கலாச்சாரத்தின் சீர்கேடு என பலரும் சன்னி லியோனை விமர்சித்தனர் பிக்பாஸிலிருந்து உடனடியாக அவரை வெளியேற்ற வேண்டும் என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்த நிலையில் சன்னி லியோன் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போது நான் மீண்டும் மக்களின் மனதில் ஒரு நல்ல குடிமகளாக இடம் பெறுவேன் என கூறிவிட்டு சென்றார்.
அதே போல் இன்று சிறந்த பெண்மணி ஆக அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆம், இவர் ஒரு பெண் குழந்தை தத்தெடுத்து வளத்து வருகிறார். மேலும் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள். மூன்று குழந்தைகள் கணவர் என மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.
தொடர்ந்து தமிழ்,, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சன்னிலியோன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது லெஹங்கா உடை அணிந்து வந்திருந்தார். அப்போது பாவாடை சிக்கி அவர் வழுக்கி விழுந்துவிட்டார்.
இதையும் படியுங்கள்: பணமே இல்லன்னாலும் என்னால வாழ முடியும் – நடிகர் ஜெயம் ரவி உருக்கமான பேச்சு!
உடனே அங்கு இருந்தவர்களை உதவிக்கு கத்திக் கோட்பாடு போட்டு கூப்பிட்டார். பிறகு சில பேர் அவர்களுக்கு உதவி செய்ய அதன் பிறகு அவர் மெல்ல எழுந்து நடந்து செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக என்ன குமாரே இப்படியாகி போச்சு ? என சன்னி லியோனை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:
மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…
வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…
காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…
காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…
This website uses cookies.