அமெரிக்க ஆபாச திரைப்பட நடிகையான சன்னி லியோன் Blue Flimகளில் நடித்து அதை வியாபாரமாகவே செய்து வந்தார். அதே துறையில் தன்னுடன் நடித்த ஆபாச நடிகர் டேனியல் வெப்பர் எனபவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
ஆனால், தான் ஒரு ஆபாச நடிகை என்பதை மறைத்து சக போட்டியாளர்களுடன் பழகி வந்த சன்னிலியோன் அந்த தொழிலை செய்தவர் என்பது பின்னாளில் கண்டுபிடித்து அவர் பிக்பாஸ் வீட்டில் கார்னர் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அப்போது சன்னியோன், இதே சமூகத்தில் நான் சிறந்த பெண்மணியாக வளர்ந்துகாட்டுவேன் என சவால் விட்டு சென்றார்.
அவர் சொன்னதை போலவே நிறைய அனாதை குழந்தைகளை தன் சொந்த செலவில் காப்பாற்றினார். மேலும் நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மேலும் இவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். அதன் பிறகு இவருக்கு இந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் முதன் முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
தொடர்ந்து இந்தியில் சில படங்களில் நடித்த அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் சினிமாவை தாண்டி புதிய தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளார். Chica Loca என்ற புதிய உணவகம் ஒன்றை திறந்துள்ளார். இந்த உணவகத்திற்கு சாப்பிட வரும் கஸ்டமர்களுக்கு எப்போதும் சிறப்பு சலுகையாக ரூ.1000 செலுத்தி விதவிதமான உணவுகளை சுவைத்து என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் என கூறுகிறார்கள். சன்னி லியோனின் இந்த தாராள மனசை பாராட்டிய ரசிகர்கள் அவரது தொழில் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.