முகம் சுருங்கி ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சூப்பர் சிங்கர் பிரகதி..! என்ன தான் ஆச்சு?..

Author: Vignesh
5 April 2024, 4:45 pm

சூப்பர் சிங்கர் பிரகத்தியின் சமீபத்திய புகைப்படங்கள் சிலதை பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று கேட்கின்றனர். விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் Famous ஆகவில்லை.

மேலும் படிக்க: டபுள் மீனிங் படங்கள்.. இது தப்பாச்சே.. சென்சார் போர்டை அதிர வைத்த காட்சிகள்..!

pragathi guruprasad - updatenews360

அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் படிக்க: தலைவர் 171 ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே..!

தற்போது Two Piece-ல Super Hot ஆக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். சமீபத்தில், நடந்து முடிந்த சூப்பர் சிங்கர் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார். தற்போது, 26 வயதாகும் பிரகதி சமீபத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். முகம் சுருங்கியபடி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 228

    0

    0