பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே.. டைட் உடையில் தீவிர ஒர்க்கவுட்.. சூப்பர் சிங்கர் பிரகதி வெளியிட்ட வீடியோ..!

Author: Vignesh
24 August 2023, 3:30 pm

ஜூனியர் சீனியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி.

மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார்.

Pragathi Guruprasad

சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுப்பார். தற்போது கூட பிகினி ஆடையணிந்து ர்சிகர்களை வாய்ப்பிளக்க செய்து வருகிறார்.

pragathi guruprasad - updatenews360

இதனைதொடர்ந்து வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டிலாகிய பிரகதி அங்கு நடக்கும் கச்சேரிகளில் கலந்து வந்தார். பாடுவதை தாண்டி மாடலிங்கில் அதிக ஆர்வம் கொண்ட பிரகதி கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

pragathi guruprasad - updatenews360

தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருந்து வரும் பிரகதி தற்போது தீவிர ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே என கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

  • Anirudh Christmas Celebration ரசிகர்களுக்கு தனது ஸ்டைலில் கிறிஸ்துமஸ் வாழ்த்து..அனிருத் வெளியிட்ட வீடியோ..!
  • Views: - 353

    0

    0