மதுவுக்கு அடிமை..! தலைக்கேறிய போதையில் இரவு பார்ட்டியில் ஆட்டம்: இது நம்ம சூப்பர் சிங்கர் பிரகதியா..! வீடியோ இணைப்பு..!

Author: Vignesh
17 November 2022, 1:00 pm

ஜூனியர் சீரியர் போன்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் போட்டியிட்டு பிரபலமாகி வருகிறார்கள். அதில் முக்கிய புள்ளியாக இருந்தவர் பிரகதி.

மலேசிய தமிழ் பேசும் பெண்ணாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் முதல் பரிசு வாங்கி பிரபலமானவர் பாடகி பிரகதி. தமிழில் பல படங்களில் பாடியுள்ளார்.

சில படங்களில் நடித்தும் வந்துள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

pragathi guruprasad - updatenews360

சில வருடங்களுக்கு முன் பீர் குடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். பின் கிளாமர் போட்டோஷூட் என வெளியிட்டு ஷாக் கொடுப்பார். சமீபத்தில் கூட பிகினி ஆடையணிந்து ர்சிகர்களை வாய்ப்பிளக்க செய்தார்.

pragathi guruprasad - updatenews360

ஏற்கனவே பீர் குடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து தற்போது ஆண் நண்பர்களுடன் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்தும் வீடியோவை ஸ்டோரியில் பதிவிட்டும், கிளாமர் ஆடையில் அப்படியொரு போஸ் கொடுத்து வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

  • question arises on falling of ajith cut out in tirunelveli உரிய அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட கட் அவுட்? அஜித் கட் அவுட்டால் எழுந்த சர்ச்சை!