புடவையில் உலகத்தை மறக்க வைக்கும் சூப்பர் சிங்கர் பிரியங்கா : வாயை பிளக்கும் ரசிகர்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2022, 5:01 pm

ஒரே ஒரு பாடலால் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் சூப்பர் சிங்கர் பிரியங்கா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சின்ன சின்ன வண்ண குயில் என பாடி ரசிகர்களை மனதை கொள்ளையடித்தவர்.

பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தாலும், இன்னும் பிரியங்கா அந்த நிகழ்ச்யில் பங்கேற்றி வருகிறார். பல விருதுகளை வாங்கி குவித்தாலும், தனக்கு சினிமாவில் வாய்ப்பு தேடி தந்த நிகழ்ச்சியில் இன்று வரை பங்கேற்றி வருகிறார்.

இவரை சின்ன ஸ்ரேயா கோஷல், சின்ன சுசீலா என ரசிகர்கள் பல்வேறு அடைமொழிகளை வைத்து அழைக்கின்றனர். எந்த பாடல் பாடினாலும் சின்ன சின்ன வண்ண குயில் பாடலுக்கு மட்டும் அப்படி ஒரு மவுசு.

எந்தளவுக்கு இவர் குரல் மீது ரசிகர்கள் விழுந்து கிடக்கின்றார்களே அதே அளவில் இவரது அழகையும் ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிரியங்கா ஒரு மருத்துவர் என்பது கூடுதல் தகவல்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ள பிரியங்கா, அவ்வப்போது தனது ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு பாடலை தனது குரலால் பதிவு செய்து பதிவிட்டு வருவார்.

May be a close-up of 1 person

இந்த நிலையில் சேலையில் போடோ ஒன்றை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளளார். இதைப்பார்த்த ரசிகர்கள் Gorgeous, Beauty என வர்ணித்து வருகின்றனர்.

  • Actor Kavin Tortured Producers அடுத்த விஜய் நான்தான்.. முழுசா சந்திரமுகியாக மாறிய இளம் நடிகர்.. தயாரிப்பாளர்களிடம் கறார்!