அந்த நிகழ்ச்சியில் எல்லை மீறிய விஜய் டிவி.. கொந்தளித்த பெண்ணின் பெற்றோர்கள்..! (வீடியோ)

Author: Vignesh
3 March 2023, 10:31 am

எப்போதும் பல தரமான நிகழ்ச்சிகளை விஜய் டிவி கொடுத்து வருகிறது. விஜய் டிவி இருந்து வெளியே வந்து உச்சம் தொட்டவர்கள் அதிகம் என்று சொல்லலாம். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர் இவர்களை போல் பலரும் பல திறமையுடன் வெள்ளித்திரைக்கு வந்துள்ளனர்.

DJ-Black -upfatenews360

அந்த வகையில், டிஜே ப்ளாக் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் லைவ்வாக கவுண்டர் அடிப்பதும், செட்டில் இருப்பவர்களுக்கு பாடலிலே பதில் சொல்வதும், டயலாக்கள் மூலம் கலாய்ப்பது என அனைத்தையும் செய்து வேற லெவலில் ரீச்சானார்.

DJ-Black -upfatenews360

டிஜே ப்ளாக்ன் Fun-ஐ ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். 90 கிட்ஸ் மட்டுமில்லாமல் 2K கிட்ஸ்களின் மனதையும் கொள்ளை கொண்ட டிஜே பிளாக்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு மட்டும் ஸ்பெஷலாக பாடல்களை பதிவிடுவார்.

pooja - updatenews360

இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அந்த பெண்ணின் பெற்றோர்கள் வந்து, எல்லாத்திற்கும் ஒரு எல்லை இருக்கிறது. இத்துடன் இதை நிறுத்துங்கள் என கோபமாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த Promo ஒன்று வெளியாகி உள்ளது. பிறகு என்ன ஆனது என்பது இன்றைய எபிசோடில் தான் தெரிய வரும்.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?