உங்களுக்கு அது கொஞ்சம் ஓவரா இருக்கு…! சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமியின் பக்கா போட்டோ ஷுட்..!

Author: Rajesh
16 February 2022, 11:32 am

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கானா பாடல்களை மட்டுமே பாடி வெற்றிக்கண்டவர் தான் செந்தில். இவரது மனைவி ராஜலட்சுமியும் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அய்யா சாமி என்ற பாடலை பாடி அசத்தி இருப்பார்.

இந்த நிலையில், தற்போது இவர்கள் இருவரும் காதலர் தின ஸ்பெஷலாக கிராமத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர்.

அதைப்பார்த்த ரசிகர்கள் ராஜலட்சுமியின் மேக்கப் கொஞ்சம் அதிகமா இருக்கு அத கொஞ்சம் கொறச்சுக்கங்க என ரசிகர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!