தனுசுக்கு உதவிய சூப்பர்ஸ்டார்..எப்படி மனசு வந்துச்சுனு தெரியல..குபேரவால் நடந்த சம்பவம்..
Author: Selvan15 November 2024, 2:42 pm
தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்திற்கு பிறகு,சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: சீனாவுக்கு செல்லும் விஜய்சேதுபதி….திடிரென்று எடுத்த முடிவு…!
தனுஷின் 51 வது படமான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.தமிழ், தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள குபேராவின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80 சதவீதம் முடிந்துள்ளது.
இதனால் படக்குழு போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளை ஆரம்பித்துள்ளது.படத்தின் கிளிம்ஸ் விடீயோவை தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சமீபத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்களிடமும் குபேரா படம் பெரும் வரவேற்பை பெரும் என படக்குழு தெரிவித்துள்ளது.