முன்னணி நட்சத்திர நடிகருடன் திடீர் சந்திப்பில் சூர்யா – ஜோதிகா..! ஒருவேளை இப்படி இருக்குமோ..!

Author: Vignesh
27 January 2023, 3:30 pm

சூர்யா தற்போது சிறுத்தை சிவா உடன் கூட்டணி சேர்ந்து ஒரு வரலாற்று கதையில் நடித்து வருகிறார். அந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்து இருக்கிறது. ஷூட்டிங் தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ActorSuriya42_updatenews360

சூர்யா 42 படம் வரலாற்று கதை என்பதால் மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கி படத்தை தயாரித்து வருகிறார்கள்.

மேலும் லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான தளபதி67 படத்தில் சூர்யா ரோலக்ஸ் ஆக நிச்சயம் வருவார் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

surya - updatenews360

இந்நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா மலையாள நடிகர் பிரித்விராஜ் சந்தித்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு உள்ளன.

suriya - updatenews360

இந்த நிலையில், இந்த சந்திப்பு தளபதி 67 செட்டில் நடந்ததா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். போட்டோவை வைரலாகி வருகிறார்கள்.

suriya - updatenews360
  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 612

    0

    0