சூர்யாவின் படங்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா? நிச்சயம் நீங்க கூட பார்த்திருப்பீங்க!

Author: Shree
8 April 2023, 9:33 pm

உலக தமிழர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. இவர் அப்பா சிவகுமார் என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் சினிமாவில் நுழைந்தாலும் அவரது தனித்துவமான நடிப்பும் ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 1997ம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

surya-updatenews360

அதன் பின்னர் நந்தா, காக்க காக்க, பிதாமகன் , பேரழகன் , வேல் , வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, ஆறு, கஜினி , அயன் , சில்லுனு ஒரு காதல், ஆதவன் , ஜெய் பீம்,சூரரை போற்று, 7ம் அறிவு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சூர்யா கடந்த 26 ஆண்டு கால சினிமா பயணத்தில் அவரது நடிப்பில் வெளிவந்துள்ள சுமார் 66 படங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட திரைப்படத்தின் லிஸ்டில் காக்க காக்க , ஜெய் பீம், சில்லுனு ஒரு காதல், சூரரை போற்று, 7ம் அறிவு ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளது.

surya-updatenews360

இதில் ஜெயபீன் திரைப்படம் தான் உலகம் முழுவதும் சுமார் 10 கோடிக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியான பிறகு அப்படத்தை குறித்து நல்ல விமர்சனங்கள் பரவலாக பேசப்பட்டதால் மேலும் மேலும் பார்க்காதவர்கள் கூட பார்த்தனர். அப்படியென்றால் நிச்சயம் நீங்களும் ஜெய்பீன் படத்தை பார்த்தவராக தான்இருப்பீர்கள்.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 663

    19

    4