எனக்கு பிடிக்கல நான் ரொம்ப பிசி.. பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகர்..!

Author: Vignesh
24 July 2024, 12:53 pm

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்தை உலக வரைபடத்தில் கொண்டு வந்த மேவரிக் இயக்குனர் என புகழ் பாராட்டப்பட்டார். வரலாற்று கதையம்சம் கொண்டு உருவான பாடம் இரண்டு பாகங்களாக வெளியாகி சரித்திர சாதனை படைத்தது. ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி உருவாக்கிய ராஜமௌலி பிரம்மாண்ட படைப்பாளியாக முத்திரை குத்தப்பட்டார்.

ss rajamouli

மேலும் படிக்க: போடு வெடிய .. KGF கோட்டைக்குள் கால் தடம் பதிக்கும் AK?.. கேட்கவே நல்லா இருக்குதே..!

தற்போது, கூற வரும் விஷயம் என்னவென்றால் இவர் படத்தில் நடிக்க வேண்டும் என்பது பல ஹீரோக்களின் கனவாக உள்ளது. ஆனால், இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் சில நடிகர்கள் மறுத்தும் இருந்திருக்கிறார்கள். அந்த வரிசையில், தமிழில் முன்னணி நடிகராக ஜொலிக்கக் கூடிய சூர்யா ராஜமௌலி படத்தில் நடிக்கும் மறுத்திருக்கிறார் என்பதை பல பேட்டிகளில் அவரே கூறுகிறார்.

surya

இது குறித்து பேசுகையில், சூர்யா பாகுபலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அவர் அணுகியதாகவும், அதில் அந்த சமயத்தில் வேறு ஒரு படத்தின் கால்ஷிப்ட் இருந்தது. அந்த படத்தில், நடிக்க முடியவில்லை. அதனால், வருந்துகிறேன் என்று சூர்யா அதில் தெரிவித்து இருந்தார். மேலும், இனி இப்பேற்பட்ட இயக்குனருடன் இணையும் வாய்ப்பு வந்தால் அதை இழக்க மாட்டேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 144

    0

    0