சூர்யா ரஜினிகாந்த் மோதல்; வெற்றி யாருக்கு? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Author: Sudha
1 July 2024, 12:25 pm
Quick Share

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து உள்ளார். இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் திரைப்படங்கள் வெளி வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. கடைசியாக எதிர்க்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார் சூர்யா அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அவர் முழுக்க முழுக்க சிறுத்தை சிவா அவர்களுடைய கங்குவா திரைப்படத்தை நம்பி இருக்கிறார் என சினிமா வட்டாரம் சொல்கிறது. இது சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம்.

அதே அக்டோபர் 10 ஆம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் த செ ஞானவேல் ராஜா இயக்கத்தில் வேட்டையன் வெளியாகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களுக்குமே எதிர்பார்ப்பு கூடி உள்ளது. சூர்யா நடிப்பில் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு திரைப்படமும் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை எனவே அவரும் கங்குவா திரைப்படம் வெற்றி பெற தீவிரமாக பணியாற்றி உள்ளார் .

ரஜினிகாந்த் சூர்யா மோதலில் என்ன நடக்கும் அக்டோபர் 10 தெரிந்து விடும்.

Views: - 50

0

0

Leave a Reply