ரஜினி – கமலுக்கு NO.. அட்ஜஸ்ட்மெண்டிலும் கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை..!

Author: Vignesh
25 May 2024, 2:35 pm

அஜித் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் சுவலட்சுமி. இவர் அஜித், விஜய் மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்துள்ளார்.

Suvalakshmi-updatenews360

பெரும்பாலும், இவர் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இளசுகளின் கனவு கன்னியாக அப்போதே வளம் வந்தவர். தற்போது சுவலட்சுமி குறித்து பல சுவாரசியமான தகவல்களை பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

Suvalakshmi-updatenews360

அதாவது சுவலட்சுமி எந்த காரணத்திற்காகவும், தன்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று கறாராக சொல்லி பல பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளாராம். மேலும், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திர படங்களில் நடித்தால் கவர்ச்சியான காட்சியை அல்லது படத்தில் சில Adjustment கட்டாயம் இருக்கும் என்று இவர்களுடன் நடிக்கவும் மறுத்துள்ளாராம்.

Suvalakshmi-updatenews360

மேலும் படிக்க: பாடகி சுசித்ரா பேசத் தடை.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

மேலும், பல நடிகர்களுடன் கிசுகிசுக்களில் இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் ஹீரோக்களுடன் எந்த ஒரு காதல் சர்ச்சையிலும், சிக்காத ஒரே நடிகை சுவலட்சுமி தான் என்று பயில்வான் ரங்கநாதன் ஒரே புகழ்ச்சியாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

Suvalakshmi-updatenews360

மேலும் படிக்க: அந்த மாதிரி விளம்பரத்தில் நடிக்கும் டாப்ஸி.. ரசிகர்களை திணறடிக்கும் வீடியோ வைரல்..!

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று முடிவில் உறுதியாக இருந்ததார். கமலஹாசன், ரஜினி போன்றவர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தும் சுபலட்சுமி மறுத்துவிட்டார். அது மட்டும் இல்லாமல் பல நடிகர்கள் சுவலட்சுமி மீது காதல் வலையில் வீசியபோது தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். நவரச நாயகன் கார்த்திக் கோகுலத்தில் சீதை படத்தில் நடித்த போது கூட சுவலட்சுமிக்கு ரூட் போட்டிருக்கிறார். ஆனால், கார்த்திக்கின் வலையில் சிக்காமல் நோ சொல்லி ஒழுக்கமாக இருந்தார் நடிகை சுவலட்சுமி என்ற பயில்வான் தெரிவித்துள்ளார்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…