முதலிரவு போட்டோவை பகிர்ந்த தனுஷ் பட நடிகை.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..!

Author: Vignesh
4 March 2023, 1:49 pm

நடிகர் தனுஷ் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் அனைத்திலும் கலக்கி வருபவர். இவர் நடிப்பில் 2013-ம் ஆண்டு “ராஞ்சனா” படம் வெளியானது. இதில் பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர் நடித்து இருப்பார்.

dhanush -updatenews360

நடிகை ஸ்வரா பாஸ்கர் பாலிவுட்டில் தனு வெட்ஸ் மனு, சில்லர் பார்ட்டி, வீர் தி வெட்டிங் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்வரா பாஸ்கர், சில சமயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு அவ்வப்போது, பிரச்சனைகளை சிக்கிக்கொள்வதை வழக்கமாக வைத்து இருந்தார்.

swara bhaskar- updatenews360

இதனிடையே, சமீபத்தில் ஸ்வரா பாஸ்கர் ஃபஹத் அகமது என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

swara bhaskar- updatenews360

மேலும், திருமணம் ஆகி 40 நாட்களாக திருமணத்தை ரகசியமாக வைத்துவிட்டு இப்போது உங்க முதல்இரவு புகைப்படங்களை ஏன் வெளியிடுகிறீர்கள் என்றும், தனது கணவரையே அண்ணன் என்று அழைத்த ஸ்வரா பாஸ்கர் இதுமட்டுமல்ல இன்னும் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றும் நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!