தெத்து பல்லழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்வேதா ரெட்டி. ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி கிராயில் பிறந்த இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி அதன் பின்னர் சினிமா துறைக்கு வந்தார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் அனைவரது கவனமும் அவரை வெகுவாக ஈர்த்தது.
தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க துவங்கியது. வடகறி, ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் 2018ல் இவர் மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை காதலித்து மணந்தார். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டே தனது கணவருடன் எடுத்து வெளியிட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலீட் செய்தார்.
இதையடுத்து ஸ்வாதி கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற செய்திகள் வெளியானது. அதற்கு அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக ஒரு விளக்கம் கொடுத்தார். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கணவரின் புகைப்படங்களை ஸ்வேதா ரெட்டி திடீரென டெலீட் செய்தார்.
இதனால் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் விவாகரத்து குறித்து வரும் செய்திகள் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ஸ்வாதி ரெட்டி, “சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் ஒருவேளை ஏதாவது இருந்தால் நானே அதை சொல்லுவேன் என்று மழுப்பலாக பதிலளித்து இருந்தார்.
இந்நிலையில், மந்த் ஆஃப் மது என்ற தெலுங்கு திரைப்படம் ஒன்றில் உடையை கழட்டி வீசி படுமோசமான படுக்கை அறை காட்சியில் நடிகை சுவாதி ரெட்டி நடித்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த ஸ்வாதியா இது? என்று ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
This website uses cookies.