விவாகரத்து ஆனது உண்மை தானா…? மனம் திறந்த நடிகை ஸ்வாதி ரெட்டி!

தெத்து பல்லழகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதில் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஸ்வேதா ரெட்டி. ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி கிராயில் பிறந்த இவர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி அதன் பின்னர் சினிமா துறைக்கு வந்தார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின் மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் அனைவரது கவனமும் அவரை வெகுவாக ஈர்த்தது.

தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க துவங்கியது. வடகறி, ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யட்சன், யாக்கை உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் 2018ல் இவர் மலேசியன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த விமான ஓட்டி விகாஸ் வாசு என்பவரை காதலித்து மணந்தார். இதனிடையே கடந்த 2020ம் ஆண்டே தனது கணவருடன் எடுத்து வெளியிட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலீட் செய்தார்.

இதையடுத்து ஸ்வாதி கணவரை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற செய்திகள் வெளியானது. அதற்கு அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக ஒரு விளக்கம் கொடுத்தார். ஆனால் மூன்று ஆண்டுகள் கழித்து தனது சமூக வலைதள பக்கங்களில் கணவரின் புகைப்படங்களை ஸ்வேதா ரெட்டி திடீரென டெலீட் செய்தார்.

இதனால் விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் விவாகரத்து குறித்து வரும் செய்திகள் குறித்து கேட்டதற்கு பதில் அளித்த ஸ்வாதி ரெட்டி, “சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றும் ஒருவேளை ஏதாவது இருந்தால் நானே அதை சொல்லுவேன் என்று மழுப்பலாக பதிலளித்திருக்கிறார். அவரின் பதிலை வைத்து பார்க்கும் போது நிச்சயம் விவாகரத்து ஆகிவிட்டது போல் தான் தெரிகிறது என நெட்டிசன்ஸ் கூறி வருகிறார்கள்.

Ramya Shree

Recent Posts

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

26 minutes ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

39 minutes ago

காதல் திருமணத்திற்கு காத்திருந்த இளம்பெண் கொலை… கடைசியாக பேசிய காதலன் : காத்திருந்த டுவிஸ்ட்!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…

2 hours ago

விஜய் சேதுபதியை திட்டிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த சாந்தனு! அப்படி என்னதான் நடந்தது?

தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…

2 hours ago

கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்

அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…

2 hours ago

This website uses cookies.