சிம்பு திருமணம் கண்டிஷன் போட்ட TR.. ‘அந்த ஒரு விஷயம் தான் வேறவெவல்’..!

Author: Vignesh
10 April 2023, 7:30 pm

தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மகன் சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் STR என்று அழைக்கப்பட்டு புகழப்பட்டும் வருகிறார்.

t rajendar-updatenews360

இதனிடையே, சமீபத்தில் சிம்பு நடிப்பில் பத்து தல படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிம்புவின் தந்தை டி ராஜேந்தர் பங்கேற்று மனைவி மற்றும் குழந்தைகள் குறித்துபேசி எமோஷ்னலாக அழுதிருக்கிறார்.

Simbu - updatenews360

முன்னதாக, அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது மனைவி எப்படி பார்த்துக்கொண்டார் எனவும், மகன்கள் மற்றும் மகள் கவனித்து கொண்டது பற்றியும் பகிர்ந்துள்ளார். மேலும் தன் மகனுக்கு தான் பெண் பார்க்க மாட்டேன் எனவும், பலர் தன்னிடம் தன் பெண்ணை கட்டிவை என்று கேட்டு வந்தே நட்பு முறிந்துபோய் விட்டதாக தெரிவித்துள்ளார்.

t rajendar-updatenews360

ஆனால், தன் மகனுக்கு பிடித்தால், சாதி, மதம், மொழி, இனம் எல்லாமே பார்க்க மாட்டேன் எனவும், இதயத்தை மட்டும் தான் பார்ப்பேன் என்றும், தன் மகனுக்கு பெண் பார்ப்பதை நிறுத்தியே விட்டதாக கண்ணீருடம் தெரிவித்திருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 422

    3

    0